En Irudhayam – David Vijayakanth, Jacinth David Tamil Christian Lyrics
En Irudhayam is the latest Tamil Christian Song picked up from 61 psalms written by King David of the Bible, tuned by David Vijayakanth, sung by David Vijayakanth, Dr. Jacinth David and music by John Robins & produced by Door of Deliverance Ministries. This song was released on March 11, 2022 through David Vijayakanth YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: En Irudhayam
Release Date: March 11, 2022
Lyrics: King David of the Bible (Psalm 61:1-3 & Psalm 18 : 2)
Tune: David Vijayakanth
Vocals: David Vijayakanth, Dr. Jacinth David
Music: John Robins
Producer: Door of Deliverance Ministries
என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்
எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தை கவனியும்
நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே
நீர் எனக்கு நீர் எனக்கு
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
பெலத்த துருகமுமாயிருந்தீர்
பெலத்த துருகமுமாயிருந்தீர்
என் கன்மலை நீரே
என் கோட்டையும் நீரே
என் துருகமும் நீரே
என் தேவனும் நீரே
நான் நம்பியிருக்கும் கேடகமும்
என் இரட்சகரும் நீரே
நான் நம்பியிருக்கும் கேடகமும்
என் இரட்சகரும் நீரே
இரட்சண்ய கொம்புமானவரே
உயர்ந்த அடைக்கலமானவரே
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தை கவனியும்
என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
இயேசுவே உம்மை நோக்கி கூப்பிடுவேன்
எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்