Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : En Inimai Yesu
Release Date : March 05, 2026
Lyrics, Tune, Composition, Vocals & Music: Anish Samuel featuring Solomon Jakkim
- Tamil
- English
- Meaning
அன்பை தேடியே நான் அலைந்தே ஓடினேன்
உன் சித்தத்தை விட்டு நான் தூர சென்றேன்
ஆனால் நீர் என் வாழ்வில் வந்தீர்
அந்த வாழ்வில் அர்த்தம் தந்தீர்
என் இனிமை இயேசு
என் உலகம் இயேசு
என் உயிரும் இயேசு
அன்பே நீர்
பாதை கடினமே
நீர் என் பக்கமே
உம் பிரசன்னம் வேண்டுமே
என்னை பரிசுத்தமாக்குமே
ஆனால் நீர்…..
Anbai thediyae naan alaindhey oodinen
Um siththathai vittu naan dhoora sendren
Aanal neer en vazhvil vandheer
Andha vazhvil artham thandheer
En inimai yesu
En ulagam yesu
En uyirum yesu
Anbe neer
Padhai kadinamey neer en pakkamey
Um pressanam vendumey ennai parisutham aakumey
Adhanal neer……
I wandered and ran around searching for love.
Leaving Your will, I went far away.
But You came into my life,
and gave meaning to that life.
My sweetness is Jesus,
my world is Jesus,
my life is Jesus—
You are love.
The path is difficult, but You are beside me.
I need Your presence; it will make me holy.
Therefore, You…