Song : En Elumpugal Theeykinrathea
Release Date: April 21, 2020
Lyrics, Tune & Vocals: Karthik Eroshan
Music: Kalaivanan R
Label: Music Mindss
- Tamil
- English
என் எலும்புகள் தேய்கின்றதே
என் பெலனும் குறைகின்றதே
என் நாட்களும் போகின்றதே
என் காலமும் கரைகின்றதே
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல
- சிலுவையில் அந்த காட்சி
நொறுங்கியது என் இதயம்
எனை மீட்ட உந்தன் பேரன்பை
சொல்லுவேன் உலகெங்கிலும் - பரிசுத்தர் முகம் நான் கண்டேன்
பாவி என் நிலை உணர்ந்தேன்
பரிசுத்த வாழ்வை வாழ்ந்திட
என்ன தியாகம் நான் செய்வேனோ
En Elumpugal Theeykinrathea…
En Belanum kuraikinrathea…
En Natkalum Poginrathea…
En Kalamum Karaikinrathea… (2)
Nan Innu Onnu Seyyala
Yesappa Ungaluku Onnu Seyyala..
- Siluvaiyil Andha Kaatchi
Norungiyathu En Ithayam
Enai Meeta Unthan Peranbai
Solluven Ulagengilum
Suvisesa Paaram Enrea Nan
Umakaga Thodarnthu Seyalpaduven - Parisuthar Mugam Nan Kanden..
Paavi En Nilai Unarnthen
Parisutha Valvai Valnthida
Ena Thiyagam Nan Seyvenoo…?
En Ratchippin Paathiram Kaiyil Endhi
Senriduven Enrum Um Valiyil