En Dhevanal Koodathathu – Johnsam Joyson Tamil Christian Lyrics
En Dhevanal Koodathathu is a Tamil Christian song written, tuned & sung by Johnsam Joyson and music composed by M Alwyn Alex. This song was released on January 03, 2021 through Johnsam Joyson Youtube Channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : En Dhevanal Koodathathu
Release Date: January 03, 2021
Lyrics, Tune & Vocals : Johnsam Joyson
Music: M Alwyn Alex
என் தேவனால் கூடாதது
ஒன்றுமில்லை
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை
- பாலைவனமான வாழ்க்கையில்
மழையை தருபவர்
பாதைகாட்டும் மேய்ப்பனாய்
உடன் வருபவர்
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை - ஆழங்களில் அமிழ்ந்திடாமல்
என்னை காப்பவர்
ஆற்றி தேற்றி அன்பாய்
என்னை அணைப்பவர்
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை - சத்துருமுன் விழாந்திடாமல்
என்னை காப்பவர்
சத்துவம் தந்து
என்னை நிற்க்க செய்பவர்
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை - சகலத்தையும் நேர்தியாக
எனக்கு செய்பவர்
சர்வ வல்ல தேவனாய்
உடன் இருப்பவர்
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை