En Aathumave – Joseph Aldrin Tamil Christian Lyrics

En Aathumave is the latest christian Tamil worship written, tuned and sung by Abikumar featuring Dr. Joseph Aldrin and music composed by John Rohith . This song was released on January 10, 2025 through Abikumar YouTube channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : En Aathumave
Release Date: January 10, 2025
Lyrics, Tune: Abikumar
Vocals: Abikumar featuring Dr. Joseph Aldrin
Music: John Rohith
Guitars: Keba Jeremiah

  • Tamil
  • English

என் ஆத்துமாவே
கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே
அவர் நாமத்தை ஸ்தோத்தரி

பல்லவி (Chorus):
அவர் செய்த சகல உபகாரங்கள்
மறவாதே ஒரு போதும் மறவாதே
மறவாதே ஒரு நாளும் மறவாதே

1வது சிலை (Verse 1):
என் நோய்களை எல்லாம் குணமாக்கினார்
அவர் தாளுமைகளால்
என்னை சுகமாக்கினார்
மரணமே உந்தன் கூரு இனி வெல்லாதே
பாதாளம் ஒரு போதும் மேற்கொள்ளாதே

சுக வீனம் ஒரு போதும் மேற் கொள்ளாதே

2வது சிலை (Verse 2):
என் அக்கிரமங்களை அவர் மன்னித்தார்
என் பலவீனங்களை அவர் ஏற்று கொண்டார்
மேற்குக்கும் கிழக்குக்கும் தூரம் போல
பாவங்களை என்னை விட்டு விலக்கினார்

பாவம் என்னை ஒரு போதும் மேற் கொள்ளாதே

என் ஆத்துமாவே
கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே
அவர் நாமத்தை ஸ்தோத்தரி


En aathumave
kartharai sthothari
en mulu ullame
avar naamathai sthothari

Chorus:
Avar seitha sagala ubagarangal
maravathe oru pothum maravathe
maravathe oru naalum maravaathe

Verse 1:
En noaigal ellam gunam aakinare
avar thalumbugalal
ennai sugam aakinare
marname unthan kooro ini vellathae
paathaalam orupothum merkolaathae

Suga veenam oru pothum mer kollathae

Verse 2:

En akkramangalai avar mannithare
en belaveenangal avar yetru kondarae
merkukkum kilakukkum thooram pola
paavangalai enai vitu vilakinarae

Pavam ennai oru pothum mer kollathe

En aathumave


Related posts

En Inimai Yesu – Anish Samuel Tamil Christian Lyrics

Naya Savera – Prince Mulla, Joseph Raj Allam Telugu Christian Lyrics

Intha Prema – Ephraim Saatvik Telugu Christian Lyrics