King’s Tabernacle is of the biggest churches in Malaysia. Many souls are getting saved in this Muslim country and things are changing very rapidly. This is only by HIS grace. Blessed be the people who preach the Word of God in difficult places like Malaysia.
Please listen to the song, worship the Lord in Truth and in spirit, and be blessed.
Song : Ellame Neer Yesuvae
Release Date: January 07, 2020
Lyrics, Tune & Vocals: Pastor Prince Jon
Music: M Alwyn Alex
Label: Music Mindss
- Tamil
- English
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ
பொல்லாதவனாய் நான் இருந்தாலும்
பொல்லாப்புக்கு விடுவதில்லை
மகனாய் ஏற்றுக்கொண்டீரே
இராஜ வஸ்திரம் தந்தீரே
- மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்
என்னை தேடி வந்து அரவணைத்தீரே
கரிசனையானவரே- நீர்
கருணை உள்ளவரே - எல்லாவற்றையும் நான் இழந்தேனே
எல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர்
(உம்) பந்தியில் அமர்ந்துகொள்ள
(அந்த) தகுதியை எனக்கு தந்தீரே
Ellame neer yesuvae
yenekellamae neer yesuvae
polathavanai naan irunthalum
pollapuku vithuvathillai
maganai yettru kondireh
raja vasthiram tanthireh
Ellamey neer yesuvae
yenekellamae neer yesuvae
- Manithargal yennai talli vaithalum
yennai theadi vanthu aravainaitireh
karusanaiyanavarae neer karunai ullavarae - Ellavatraiyum naan elanthanae
ellavatraiyum thirumbavum tanthir
panthiyil amarnthukolla
thaguthiyai yenekku tanthir
um panthiyil amarnthukolla
anthe thaghuthiyai yenekku tanthir