Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Eliezer
Release Date: March 16, 2024
Lyrics, Tune, Composition & Vocals: John Charles
Music: Franklin Daniel
- Tamil
எலியேசராய் எந்தன் சகாயராய்
என்னோடு இருப்பவரே
நடந்திடும் பாதைகள் ஒவ்வொன்றிலும்
என்னோடு இருப்பவரே
பார்வோனுக்கெதிராய் நிற்கும்போது
துணைநின்ற தெய்வம் நீரே
என்னிலும் பெலவான்கள் எதிர்நிற்கும்போது
எனக்காக என் பக்கம் நிற்பவரே
செங்கடல் முன்பாக நிற்கும்போது
துணைநின்ற தெய்வம் நீரே
அற்புதமான வழியை திறந்து
அதிசயமாக நடத்துவீரே