Please listen to this song, worship the lord with truth and in spirit and be blessed.
Song: Devareer Enkoodave (Psalms 23)
Release Date: October 11, 2025
Lyrics, Tune & Vocals: Cynthia Ebenezer
Music: Isaac Philip
- Tamil
- English
- Meaning
கார்த்தார் என் மேய்ப்பாராய் இருக்கிறார்
நான் தாழ்ச்சி அடையேன்
என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீர்ந்தை கொண்டு போகிறார்
பதிகம் 1
என் ஆத்துமாவை தேற்றி
தம் நாமதினால்
என்னை நீதியின் பாதைகளில் நடத்துவார்
நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன்
பல்லவி
தேவரீர் என்கூடவே இருக்கிறீர்
உம் கொலும் தடியும்
என்னை என்றும் தேற்றிடுமே
பதிகம் 2
சத்துருக்குமுன்பாய் பந்தி ஒன்றை
ஆயத்தம் படுத்தி வைக்கிறீர்
என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
பல்லவி
தேவரீர் என்கூடவே இருக்கிறீர்
உம் கொலும் தடியும்
என்னை என்றும் தேற்றிடுமே
இடைப்பகுதி
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடருமே
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
பல்லவி
ஓ! தேவரீர் என்கூடவே இருக்கிறீர்
உம் கொலும் தடியும்
என்னை என்றும் தேற்றிடுமே
இறுதி
நான் கார்த்தரின் வீட்டில்
நீதித்த நாட்களையெல்லாம் நிலைத்திருப்பேன்
Karthar En Meiparai Irukirar
Nan Thazhchi adaiyen
Ennai pullulla idangalil Meithu
Amarntha thaneerandai Kondu pogirar
Verse 1
En Aathumavai thetri
Tham namathinal
Ennai needhiyin pathaigalil nadathivar
Nan marana irulin pallathakkil nadanthalum
Pollappukku bayapaden
Chorus
Devareer enkoodave irukireer
Um Kolum Thadiyum
Ennai endrum Thereidume
Verse 2
Sathurukku munbai panthi ondrai
Aayatha paduthi vaikireer
En thalayai ennaiyal abhishegam seigireer
En paathiram nirambi valinginrathe
Chorus
Devareer enkoodave irukireer
Um Kolum Thadiyum
Ennai endrum Thereidume
Bridge
Jeevanulla nallelam nanmai kirubai thodaruthe
En paathiram nirambi valinginrathe
Chorus
Oh! Devareer enkoodave irukireer
Um Kolum Thadiyum
Ennai endrum Thereidume
End:
Nan Karthar veetil
Needitha natkalai Nilaithirupen
The Lord is my shepherd;
I shall not want
He makes me to lie down in green pastures
He leads me beside the still waters
Verse 1
He restores my soul
For His name’s sake
He leads me in the paths of righteousness
Though I walk through the valley of the shadow of death
I will fear no evil
Chorus
For You are with me
Your rod and Your staff,
they comfort me
Verse 2
You prepare a table before me in the presence of my enemies
You anoint my head with oil;
My cup runs over
Chorus
For You are with me
Your rod and Your staff,
they comfort me
Bridge
Surely goodness and mercy shall follow me
All the days of my life
My cup runs over
Chorus
For You are with me
Your rod and Your staff,
they comfort me
End
I will dwell in the house of the Lord Forever