Buthiyulla Aarathanai – Asborn Sam Tamil Christian Lyrics
Buthiyulla Aarathanai is the latest Christian Tamil worship song written, tuned and sung by Tamil Christian Singer, Song-writer, pastor Asborn Sam and music composed by Isaac D. This song was released on November 28, 2020 through Asborn Sam YouTube Channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Buthiyulla Aarathanai
Release Date: November 28, 2020
Lyrics, Tune & Vocals: Asborn Sam
Music: Isaac D
Guitars: Keba Jeremiah
Backing Vocals: Rohith Fernandes & Neena Miriam
Producer: Chosen Generation
Mixed & Mastered by Augustine Ponseelan at Sling Sound Studios
புத்தியுள்ள ஆராதனை
உமக்கே செய்திடுவேன்
பலியாய் சரீரங்களை
உமக்கே படைத்திடுவேன்
படைத்திடுவேன் படைத்திடுவேன்
பலியாய் படைத்திடுவேன்
ஆராதனை செய்திடுவேன்
புத்தியுள்ள ஆராதனை
உமக்கே செய்திடுவேன்
புத்தியுள்ள ஆராதனை
உமக்கே செய்திடுவேன்-புத்தியுள்ள
- வானத்திற்கேறி இறங்கியவர்
காற்றை கைப்பிடியால் அடக்கியவர்
அவர் நாமம் என்ன தெரியுமா
இயேசென்னும் நாமமே
கிறிஸ்தேசென்னும் நாமமே - மாசற்ற இரத்தம் சிந்தியவர்
மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்
அவர் நாமம் என்ன தெரியுமா
இயேசென்னும் நாமமே
கிறிஸ்தேசென்னும் நாமமே