Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Anaathi Anbu
Release Date: February 14, 2020
Lyrics & Vocals: Johnathan
Tune & Music: Joel Loh
Label: Music Mindss
- Tamil
- English
அநாதி அன்பினாலே பிரித்தீரே
உம் சாயலாய் வாழ்ந்திட
நானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்
என் உள்ளம் மகிழுதே
நிலை இல்லா எந்தன் வாழ்வில்
நிலையான உறவானீர்
தள்ளினோர் முன்னிலையில்
ஆயிரங்களை ஆசீர்வதித்தீர்
- கருவில் தோன்றின நாள் முதல்
இந்நாள் வரை என்னை மறக்கவில்லை
படைப்பின் காரணர் நீரே
உந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் - சிறுமையும் எளிமையுமான
என்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே
உயிர் வாழும் நாளெல்லாம்
உம் சாயலை பிரதிபலிப்பேன்
Anaathi anbinaale pirithirey
um saayalaai vaazhthida
naan alle enakkul neereh vaazhvathinaal
en ullam magiluthey
Nilai illaa enthan vaazhvil
nilaiyaana uravaaneer
thallinor munnilaiyil
aayirangalai aasirvathitheer
- Karuvil thondrina naal muthal
innaal varai ennai marakkavillai
padaippin kaaranar neere
unthen sittam pol nadatthukinreer - Sirimaiyum yelimaiyumaana
ennul melaana tharisanam thuvangineere
uyir vaazhum naalellaam
um saayalai pirathibalippen