Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Adaikalame
Original Song: Ashrayavu Neene Yesayya (kannada)
Album: Mahimeya Arasanu (released 10 years ago)
Release Date: October 07, 2022
Lyrics: Pastor Simon Moses
Music: Isaac D
- Tamil
- English
அடைக்கலமே நீர்தான் இயேசுவே
என் ஆதாரம் நீரே இயேசுவே
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
- உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
உம்மால் எல்லாமே கூடுமையா
இந்நாள் வரை என்னை நடத்தினீர்
எபினேசர் நீர்தானையா - என் துன்பத்தின் நாட்களில்
துணை நின்றீரே
என் கண்ணீரைத் துடைத்தவரே
கரம் பிடித்தீரே என்னை நடத்துவீர்
என்னை தாங்கும் தகப்பன் நீரே - எல்லா தடைகளை நீக்கும் வல்லவரே
வழிக்காட்டும் நல்லாயனே
தேவைகளை நீர் சந்திப்பீர்- என்
மறவாத என்நேசரே
Adaikalame neer daan yesuve
en aadharam neere yesuve
aradanai aradanai umakke en aradanai
- Ummal koodaada kariyam ondrum illai
ummal ellame koodumayya
innal varai ennai nadatthineer ebinenezer nirthanayy
aradhanai aradhanai umakke aradhanai - En thunbatthin natkalil tunai nindrirey
en kannirai tudaithavarey
karam piditthirey ennai nadatthuveer ennai thangum thagappan neerey
aradanai - Ellaa thadaigalai neekkum vallavarey
vazhi kaattum nallaayane
thevaigalai neer sandipeer maravaada en nesare
aradanai