Aaviyae Asaivaadumae – Anish Samuel, Joel Jegan Tamil Christian Lyrics
Aaviyae Asaivaadumae is the latest Tamil Christian song written, tuned & sung by Anish Samuel & Joel Jegan featuring Fenicus Joel & music composed by Anish Samuel & Micah William. This song was released on July 12, 2021 through Samuel Anish YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Aaviyae Asaivaadumae
Release Date: July 12, 2021
Lyrics, Tune, Vocals: Anish Samuel & Joel Jegan featuring Fenicus Joel
Music: Anish Samuel & Micah William
ஆவியே அசைவாடுமே
ஒழுங்கின்மை வெறுமையை மாற்றுமே
உம்மைப்போல் என்னை உருவாக்குமே
உந்தன் சாயலாய் என்னை மாற்றுமே
என்னை மாற்றுமே
மகிமைக்குப்பாத்திரர் நீர் மாத்திரமே
கனத்திற்கு உரியவர் நீர் மாத்திரமே
இயேசுவே என்னில் வாருமே
நீர் வந்தால் என் வாழ்க்கையே மாறுமே
பரிசுத்தத்தால் என்னை நிரப்புமே
அபிஷேகித்து பெலன் தாருமே
பெலன் தாருமே
மகிமைக்குப்பாத்திரர் நீர் மாத்திரமே
கனத்திற்கு உரியவர் நீர் மாத்திரமே
இயேசுவே நான் நம்பும் கன்மலையே
இயேசுவே என் ஜீவனின் பெலனே
இயேசுவே என் வாழ்வின் வெளிச்சமே
இயேசுவே