Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Aarathipen
Release Date: July 07, 2022
Lyrics, Tune & Vocals: Jacob Benny John featuring John Jebaraj
Music: David Selvam
- Tamil
- Transliteration
- Meaning
என் தேவைகளை காட்டிலும், என் தேவன் பெரியவரே
என் சூழ்நிலையை பார்க்கிலும், என் ரட்சகர் பெரியவரே
ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன், எந்தன் வாழ்நாளெல்லாம்
- தண்ணீரை ரசமாக மாற்றி, என் வெறுமையை நிறைவாக்கினீரே
வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும், என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே - எதிரான சூழ்ச்சியை உடைத்தே, என் எதிரியை மேற்கொண்டீரே
நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம், என் தலை உயர்த்தி வைத்தீரே - கோணலை நேராக மாற்றி, பள்ளத்தை மேடாக்கினீரே
திறக்காத கதவுகள் எல்லாம், உம் கிருபையால் திறந்திட்டதே
En tevaikalai kattilum, en dhevan periyavare
en sulnilaiyai parkkilum, en ratchakar periyavare
Aarathippen, ummai aarathippen
aarathippen, endhan valnalellam
- Tannirai rasamaga matri, en verumaiyai niraivakkinire
vetkattin vilimpirku sendrum, ennai niraivodu mittetuttire - Ediraana sulchiyai udaitte, en ediriyai merkondire
nan talai kuninta itattil ellam, en talai uyartti vaittire - Konalai neraga matri, pallattai medakkinire
tirakkada kadavukal ellam, um kirubaiyal tirandittate
My God is greater than my needs
Regardless of my situation, my Savior is great
I will worship you, I will worship you
I will worship him for the rest of my life
- You have turned water into wine and filled my emptiness
Even to the brink of shame, you have brought me back to fullness - You have broken the plot against me, you have taken my enemy
All where I bowed my head, You lifted up my head - Straighten the angle and flatten the groove
All the doors that are not open are opened by your grace