Song : Aaraadhanai Velaiyil
Release Date: February 16, 2020
Lyrics & Tune: Late Rev Samson K Selvam (AG), Samuel Jebasingh
Vocals: Samuel Jebasingh, Ben Samuel
Music: Vinny Allegro
Label: Music Mindss
- Tamil
- English
ஒரு நாள் இரவில்
என் இயேசு என்னோடு பேசினார்
பல நாள் இரவில்
என் தேவன் என்னோடு பேசினார்
ஆராதனை வேளையில்
என் இயேசு என்னோடு பேசினார்
- நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு
தம் கை தட்டி சிரிக்கும் வேளை
கலங்காதே திகையாதே
உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் - மனம் கசந்து கசந்து அழும் வேளையில்
மனம் துவண்டு துவண்டு நின்றேன்
கலங்காதே திகையாதே
உன்னை ஒருபோதும் மறவேன் என்றார்
Oru naal iravil
en yesu ennodu pesinaar
pala naal iravil
en devan ennodu pesinaar
Aaradhanai velaiyil
en yesu ennodu pesinaar
- Naan nambiya manidhar ennai kaivittu
tham kai thatti sirikkum velai
kalangadhe thigaiyadhe
unnai orupodhum maraven endraar - Manam kasandhu kasandhu azhum velaiyil
manam thuvandu thuvandu nindren
kalangadhe thigaiyadhe
unnai orupodhum maraven endraar